
அதன்படி நாளை அந்த பகுதிகளில் 10% முதல் 15% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த பிரதேசங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து டீசல் விநியோகிக்கப்படவில்லை எனவும் அதற்கு உரிய அதிகாரிகளும் அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)