இன்று பதிவான நாணய மாற்று வீதம்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

இன்று பதிவான நாணய மாற்று வீதம்!


அமெரிக்க டொலரின் நாணய மாற்று வீதத்தை மத்திய வங்கி இன்று (01) அறிவித்துள்ளது. 

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 355.12 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், இதன் விற்பனை விலை ரூ.365.09 என பதிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.