
எரிபொருள் நெருக்கடி காரணமாக சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாலும், மரக்கறிகளை கையிருப்பு செய்ய முடியாமல் இருப்பதே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என வியாபாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)