
இந்தச் சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை சந்தேக நபராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெயரிட்டுள்ளனர்.
இதன்படி கடந்த 10 ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததுடன், மேன்முறையீட்டு நீதிமன்றில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். (யாழ் நியூஸ்)