இலங்கை மற்றும் அவுஸிதிரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான கால அட்டவணை இதோ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மற்றும் அவுஸிதிரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான கால அட்டவணை இதோ!

இலங்கை மற்றும் அவுஸிதிரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான கால அட்டவணை வெளியானது.

எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி முதல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. அதன் அடிப்படையில் மூன்று போட்டிகளை கொண்ட முதல் டி20 போட்டி ஜூன் 07 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்களில் நடைபெறவுள்ளது.

மேலும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளுக்குமான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.