
இந்த வரைபு நீதியமைச்சரினால் முன்னதாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சகல அரசியல் கட்சித் தலைவர்களின் முன்மொழிவுகளைப் பெற்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலம் தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களின் பங்களிப்புடன் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், அங்கு சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள் அடங்கிய புதிய வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)