சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி ஒன்றில் அவர் சாலையில் விழுந்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க கோரி அலறுகிறார்.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராகத் தக்கவைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்த தலைவர் என்ற வகையில் அவர் இன்று காலை அலரிமாளிகைக்கு சென்றிருந்தார். (யாழ் நியூஸ்)