ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்கவும் காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
காலி முகத்திடலில் ஈடுபட்டுவரும் பல முன்னணி சமூக ஊடக ஆர்வலர்கள் இணைய சேனலொன்றில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)