
இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் தரமற்ற எரிபொருளானது தரமற்ற எரிபொருளினை தரமானது என்று ஆய்வகப் பதிவுகளை மாற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியன் ஆயில் நிறுவனம் எரிபொருள் தர ஆய்வு நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இணையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)