இனி நீர் கட்டண பில்கள் SMS மூலம்?
Close
advertise here on top
advertise here on top
happy kids fun world

இனி நீர் கட்டண பில்கள் SMS மூலம்?


எதிர்காலத்தில் நீர் கட்டண பில்களை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க நீர்வள மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

நாட்டில் காகித தட்டுப்பாட்டால் தண்ணீர் பில் அச்சிடும் பணி பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.