
ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த புதிய அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட போது பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக கடமையாற்றியிருந்தார்.
இதேவேளை, தற்போது பதவி வகித்து வரும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே, இராணுவப் பிரதானி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ஜூன் 1ஆம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)