விசேட அமைச்சரவை கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விசேட அமைச்சரவை கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (06) மாலை 5.30 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாட இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.