எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீதுவ, முத்துவடிய, குஸ்வல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த முச்சக்கர வண்டிக்கு நெஎரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் 69 வயதுடையவர் ஆவார். (யாழ் நியூஸ்)