
பிரதமர் உள்ளிட்ட பிக்குகள் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான்கு மதவாத பிக்குகள் தற்போதைய அரசினை வீட்டுக்கு அனுப்புவதற்காக இணைந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால், அனைத்து அரசியல்வாதிகளும் இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)