மருத்துவ பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரினால், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் நீர்த்தாரையினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மத்திய வங்கியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய முற்பட்ட போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)