இன்று பதிவான அமொிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை!
advertise here on top
advertise here on top

இன்று பதிவான அமொிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை!


உரிமம் பெற்ற சில வணிக வங்கிகள் இன்று (12) அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 380 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.

டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்னமும் 374.99 ரூபாவாக உள்ளது. அதன் கொள்முதல் விலை 361.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.