
அவர் பெரும்பாலும் தலைமைப் பணியாளராகவோ அல்லது அதைப் போன்ற பதவியாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது பிரதமரின் தலைமை அதிகாரியாகவும் சாகல ரத்நாயக்க கடமையாற்றினார்.
பிரதமரால் முதன்முறையாக கூட்டப்பட்ட உணவுப் பாதுகாப்புக் குழுவில் திரு. சாகல ரத்நாயக்க அமர்ந்து, தலைமையமைச்சர் பிரதமருக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்தார். (யாழ் நியூஸ்)