
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இராஜினாமா செய்ததையடுத்து, அவர்களுக்கு பதிலாக ஐ.தே.க குழுவொன்றை நியமிக்க ஐ.தே.க தயாராகி வருகிறது.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)