ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு காரசாரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ள போதிலும், அந்த தீர்மானத்தை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு விமர்சித்துள்ளது. (யாழ் நியூஸ்)