இதற்கு அமைய இரவு 7.00 மணி வரை மருந்தகங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (13) காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.
மீண்டும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், நாளை அதிகாலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.