
இந்த உதவிகளை ஏற்றி வரும் கப்பல் கடந்த புதன்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த உதவி கையிருப்புகளில் 9000 மெட்ரிக் தொன் அரிசி, 200 மெட்ரிக் தொன் பால் மா மற்றும் 24 மெட்ரிக் டன் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளடங்கியுள்ளது. (யாழ் நியூஸ்)