அமுலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமுலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீடிப்பு!

நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. 

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி அந்த பகுதிகளில் உள்ள பொது சாலை, ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது பிற பொது பகுதி மற்றும் கடற்கரையில் யாரும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. (யாழ் நியூஸ்)

Paid Advertisement 

நீங்கள் சமையல் செய்ய ஆர்வம் உடையவரா?

ஊரடங்கு அமுலில் இருக்கும் போது வீட்டில் இருக்கும் உங்களுக்கு சமையல் குறிப்புகள் மற்றும் இலகுவான வடிவில் வீடியோக்களுக்கு

Jazees Recipes YouTube Channel

இனை Subscribe செய்யுங்கள்
Link: https://youtube.com/c/JazeesRecipes

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.