
மாகொல தெற்கு, கம்பஹா நால்ல, களனி, பெத்தியாகொட மற்றும் மீரிகம ஆகிய நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)