மேலுமொரு மொட்டு பாராளுமன்ற உறுப்பினர் கைது!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

மேலுமொரு மொட்டு பாராளுமன்ற உறுப்பினர் கைது!


மேலுமொரு SLPP பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் நாடு முழுவதும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இதுவரை 666 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.