ஆனால் இந்த நாட்களில் அதற்கான மூலப்பொருளைக் கண்டுபிடிப்பது கடினம் என காலி முகத்திடலின் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை கட்டுவதற்கு தேவையான இரும்பு கம்பி, மூங்கில், இரும்பு தகடுகளை வழங்கினால் பெரும் ஆதரவாக இருக்கும் என்கின்றனர் போராளிகள்.
கட்டப்படும் நினைவுச் சின்னத்தின் உயரம் 20 அடி என மதிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)