VIDEO: தொழுகையில் ஈடுபட்ட முஸ்லீம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல் இருந்த ஏனைய இலங்கையர்கள்!
Posted by Yazh NewsAuthor-
நிட்டம்புவவில் பிற்பகல் தொழுகையை கடைப்பிடிக்கும் முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களை சக முஸ்லீம் அல்லாத இலங்கையர்கள் பாதுகாக்கும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.