
எனவே, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு. தற்போதைய நெருக்கடியை தீர்க்க நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பிரதமர் மஹி்ந்த ராஜபக்ஷ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், சேதனப் பசளை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இது உகந்த தருணம் அல்ல என சுட்டிக்காட்டிய பிரதமர் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் உர மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் டொலர்களை வெகுவாக பாதிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
எனவே, மக்களை பொறுமையாக இருக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
අග්රාමාත්යතුමාගේ විශේෂ ප්රකාශය
Posted by Mahinda Rajapaksa on Monday, April 11, 2022