முழு நாடும் துன்பத்தில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் பெரும்பான்மையை தேட முயற்சிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ டிசிட்டரில் தெரிவித்துள்ளார்.
மக்கள் துன்பப்படும் வேளையில் நாட்டின் பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்கள் தீர்வைத் தேடுகிறார்களா அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)

A section of the gen.public are busy protesting against the Govt.The opposition is busy organizing a protest March.The ruling coalition is divided&trying to create a majority,while the country is suffering!Are we truly addressing the issues at hand or busy with different agendas?
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 27, 2022