நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)