ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வது இப்படி தான் - நிமல் சிறிபால டி சில்வா
advertise here on top
advertise here on top

ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வது இப்படி தான் - நிமல் சிறிபால டி சில்வா

பதவியில் இருக்கும் ஜனாதிபதியை பதவி நீக்ககுவது
நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது பதவி விலகல் மூலம் மாத்திரமே பதவியிலிருந்து நீக்க முடியும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு மாற்று எதுவும் இல்லை எனவும், மக்கள் எதிர்ப்பு காரணமாக ஒரு ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பதவி விலகுவதா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.