அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களுக்குமான அதிவிசேட வர்த்தமானி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களுக்குமான அதிவிசேட வர்த்தமானி!


அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களும் தமது விநியோகத்தரின் பெயர், முகவரி, கொள்வனவு திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு, தொகுதி எண், பற்றுச்சீட்டு ஆகியவற்றை தமது உடைமையில் வைத்திருக்க வேண்டும் என அறிவித்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறையை பேணாவிடின், குறித்த பொருட்களை விற்பனை செய்யவோ களஞ்சியப்படுத்தவோ, சேகரிக்கவோ, காட்சிப்படுத்துவதோ, விநியோகிக்கவோ முடியாது என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.