
அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநராக கடமையாற்றினார்.
கலாநிதி வீரசிங்க நியமனத்தை ஏற்றுக்கொண்டதாகவும், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வியாழன் அன்று கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.