
சமூக ஊடகங்களில் ஒரு செய்தியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இலங்கையின் தலைவர்களுக்கு எதிராக மிகவும் அமைதியான முறையில் தங்கள் ஏமாற்றத்திற்கான எதிர்ப்பை காட்டுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் போது தமக்குத் தீங்கு விளைவிப்பதையோ அல்லது நாட்டின் எந்தவொரு சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பதையோ தவிர்க்குமாறு ரொஷான் மஹானாம மேலும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)
