
3600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு ஏற்றிச் வரும் கப்பல் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 3600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு ஏற்றிச் வரும் கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. (யாழ் நியூஸ்)