இந்நிகழ்விற்கு சுமார் 80 க்கும் மேற்ப்பட்ட மடவளையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டதுடன் ஏற்கனவே இருந்த நிர்வாகக் குழுவுடன் இன்னும் சில அங்கத்தவர்களை இணைத்து சுமார் 15 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பல விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினங்களில் இன்ஷா அல்லாஹ் எம் அமைப்பினால் எமதூர் மற்றும் எமது சமூகத்துக்கான பல நலன் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல் - MWSJ MEDIA UNION