பங்களாதேஷ் சுற்றுப்பயணம் : மொஹமட் ஷிராஸ் உள்ளடக்கிய இலங்கை ஆரம்பகட்ட டெஸ்ட் அணி விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் : மொஹமட் ஷிராஸ் உள்ளடக்கிய இலங்கை ஆரம்பகட்ட டெஸ்ட் அணி விபரம் வெளியானது!

மே மாதம் தொடங்கவுள்ள பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான 23 பேர் கொண்ட ஆரம்பக் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பேட்ஸ்மேன் லஹிரு திரிமான்ன மற்றும் பேட்ஸ்மேன் சரித் அசலங்க ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட 23 பேர் கொண்ட டெஸ்ட் அணி

  • திமுத் கருணாரத்ன (C)
  • கமில் மிஷார
  • பத்தும் நிஸ்ஸங்க
  • ஓஷத பெர்னாண்டோ
  • ஏஞ்சலோ மேத்யூஸ்
  • குசல் மெண்டிஸ் (Wk)
  • தனஞ்சய டி சில்வா
  • ரொஷென் சில்வா
  • நிரோஷன் திக்வெல்ல (Wk)
  • தினேஷ் சந்திமால் (Wk)
  • ரமேஷ் மெண்டிஸ்
  • சாமிக்க கருணாரத்ன
  • கசுன் ராஜித
  • விஷ்வ பெர்னாண்டோ
  • அசித்த பெர்னாண்டோ
  • தில்ஷான் மதுஷங்க
  • ஷிரான் பெர்னாண்டோ
  • மொஹமட் ஷிராஸ்
  • பிரவீன் ஜெயவிக்ரம
  • லசித் எம்புல்தெனிய
  • ஜெஃப்ரி வண்டர்சே
  • லக்ஷித ரசாஞ்சன மனசிங்க
  • சுமிந்த லக்ஷன்
(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.