எனினும் அவர் இன்னும் இலங்கையிலேயே தங்கியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், நிதியமைச்சர் ஏப்ரல் மாதம் முதல் சில நாட்களில் அமெரிக்கா செல்வதற்கு முன் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். (யாழ் நியூஸ்)