
மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தோனேசியாவின் தூதுவர் தேவி கஸ்தினா டொபிங் தெரிவித்துள்ளார்.
“உதவியின் மொத்த அளவு 3.1 டன்கள் ஆகும், இது 2022 ஏப்ரல் 28 மற்றும் மே 8 ஆகிய திகதிகளில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் ஜகார்த்தாவிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
