
2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கப்ரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவ்ல உத்தரவிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வழங்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் CBSL முன்னாள் ஆளுநர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)