தற்போதைய நெருக்கடி மாற்றத்துக்கான நல்ல சந்தர்ப்பம்! ஜனாதிபதி விசேட உரை!!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

தற்போதைய நெருக்கடி மாற்றத்துக்கான நல்ல சந்தர்ப்பம்! ஜனாதிபதி விசேட உரை!!


தற்போதைய நெருக்கடி நிலை மக்கள் கோரும் முறைமை மாற்றத்திற்கான நல்ல சந்தர்ப்பம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் உதவுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

புதிய அமைச்சரவையில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.