
புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் வியாழன் (28) நள்ளிரவு வரை 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
முக்கிய ரயில்வே தொழிற்சங்கங்கள் உட்பட கிட்டத்தட்ட 30 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த டோக்கன் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. (யாழ் நியூஸ்)