ரூ. 40,000 இற்கு சென்ற யூரியா உரத்தின் விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரூ. 40,000 இற்கு சென்ற யூரியா உரத்தின் விலை!

உரம் விற்கும் சில கடைகளில் 50 கிலோ யூரியா மூட்டை ரூ. 40 ஆயிரத்திற்கு விற்க வேண்டியுள்ளது.

உரங்களை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக உர விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவே உரம் கிடைப்பதாகவும், மிக அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

உர நிறுவனங்கள் காசுக்கு மட்டுமே உரம் வழங்குவதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

அதன்படி தற்போது யூரியா கிலோ ஒன்றின் விலை ரூ.800 ஆக உள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.