மக்களின் அத்தியவசிய தேவைகளை நிறை வேற்ற முடியாத ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிர்கட்சி முஸ்தீபு. இதற்கான ஆலோசனைகள் முன்னெடுப்புக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அரசு ஏற்கெனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை இழந்த நிலையில் அறுதிப் பொரும் பான்மையை தக்க வைக்க கடும் அரசு கடும் பிரயத்தனம். இதற்கான முயற்சியில் அரசுக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கும் நாடகம் அரங்கேற தொடங்கியுள்ளது.
நமது 20 களுக்கு அடிக்கப்போகும் அதிஷ்டம்.
நாட்டின் நலனையும் அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு 20க்கு கை தூக்கிய பிரயோசனமற்ற தலைகள் குதிரை கொம்புக்கு விலையேற வாய்ப்பு. நாட்டின் நிலை கருதி என்ற கோதாவில் முடிவுகள் மாறுமா ?
-பேருவளை ஹில்மி