2022 ஒலிவியர் விருதுகளில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
விருதும் வழங்கும் விழா லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.
சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத் தழுவலுக்காக ஹிரன் அபேசேகர பெற்றார்.
நாடகத்தின் நாயகன் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகராகவும், புலியாக நடித்த ஏழு நடிகர்களும் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பகிர்ந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)

The winner of the award for Best Actor is:
— Olivier Awards (@OlivierAwards) April 10, 2022
Hiran Abeysekera for @LifeOfPiWestEnd at Wyndham's Theatre#OlivierAwards pic.twitter.com/KsmigoKghs