ரஷ்யப் படைகளுக்கு எதிரான தனது நாட்டின் போராட்டத்தின் வீர முகமாக விளங்கிய உக்ரைன் அதிபர் புதன்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குப் பிறகு அனைவரினாலும் எழுந்து நின்று மரியாதையை பெற்றார்.
உக்ரைன் அதிபர் தனது உரையில், தனது நிலத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடும் உக்ரைனை எந்த அமைப்பும் உடைக்கப் போவதில்லை என்று கூறினார்.
உக்ரைன் அதிபர் தனது உரையில், தனது நிலத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடும் உக்ரைனை எந்த அமைப்பும் உடைக்கப் போவதில்லை என்று கூறினார்.