
ஒரு சில நாட்களில் 22 காரட் தங்கப் பவுன் கிட்டத்தட்ட 10,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், தற்போது 24 காரட் தங்கப் பவுன் 180,000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில நாட்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், நாட்டில் தங்கம் விலை உயரும் என தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக சந்தையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1960 முதல் 2000 டொலர்கள் வரை உள்ளது. (யாழ் நியூஸ்)