
இந்த சுற்றுப்பயணத்தின் போது அவுஸ்திரேலிய அணி 03 டி20, 05 ஒருநாள் மற்றும் 02 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
சுற்றுப்பயணம் T20I தொடருடன் ஆரம்பகவுள்ளதோடு முறையே ODI மற்றும் டெஸ்ட் தொடர்களுடன் நிறைவுரும்.
கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
