லான்சா கிராமப்புற சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.
அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சகத்தில் சில காரணங்களை உள்ளடக்கி சில வாரங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தமது அமைச்சில் உள்ள சில விடயங்கள் தொடர்பிலேயே இந்த கவலைகள் இருப்பதாக அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
தமது அமைச்சில் உள்ள சில விடயங்கள் தொடர்பிலேயே இந்த கவலைகள் இருப்பதாக அவர் கூறினார். (யாழ் நியூஸ்)