குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு பணி இடைநிறுத்தப்பட்ட காலத்தில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)