கண்டி, மடவளை மதீனா தேசிய பாடசாலை பழைய மாணவர் ஜாஸில் இலங்கை கிரிக்கட் சங்க அலுவலக பொறுப்பில்!
Posted by Yazh NewsAdmin-
கண்டி, மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான திரு. மொஹமட் ஜாஸில் இஸ்மாயீல் கண்டி மாவட்ட கிரிக்கட் சங்கத்தின் (KDCA), 2022/2023 ஆண்டிற்கான மைதான செயலாளராக (Ground Secretary) தெரிவு செய்யப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.